நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு மழைநிலைமை: நாட்டைச்சூழவுள்ளகடற்பரப்புகளில்பலஇடங்களில்மழையோஅல்லதுஇடியுடன்கூடியமழையோபெய்யக்கூடியசாத்தியம்காணப்படுகின்றது. காற்று :நாட்டைச்சூழவுள்ளகடற்பரப்புகளில்காற்றானதுதென்கிழக்கு திசையிலிருந்துஅல்லதுமாறுபட்டதிசைகளிலிருந்து…

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழைநிலைமை: நாட்டைச்சூழவுள்ளகடற்பரப்புகளில்பலஇடங்களில்மழையோஅல்லதுஇடியுடன்கூடியமழையோபெய்யக்கூடியசாத்தியம்காணப்படுகின்றது. காற்று :நாட்டைச்சூழவுள்ளகடற்பரப்புகளில்காற்றானதுதென்கிழக்கு திசையிலிருந்துஅல்லதுமாறுபட்டதிசைகளிலிருந்துவீசக்கூடுவதுடன்காற்றின்வேகமானதுமணித்தியாலத்துக்கு20-30 கிலோமீற்றர்வரைகாணப்படும்எனஎதிர்பார்க்கப்படுகின்றது.கடல்நிலை:நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள்சாதாரண அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன்கூடியமழைபெய்யும்நேரங்களில்கடற்பகுதிகளில்அவ்வப்போதுபலமானகாற்றுவீசுவதுடன்அக்கடற்பிரதேசங்கள்மிகவும்கொந்தளிப்பாகவும் காணப்படும்.