நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்! இளைஞர் பலி - மற்றுமொருவர் படுகாயம் Sri Lanka Police Kurunegala Accident By Rakesh Jul 19, 2026 06:56 AM GMT குருநாகல் - நிக்கவெரட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகமா…

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்! இளைஞர் பலி - மற்றுமொருவர் படுகாயம்

Sri Lanka Police

Kurunegala

Accident

By Rakesh

Jul 19, 2026 06:56 AM GMT

குருநாகல் - நிக்கவெரட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிகுறித்த விபத்தில் பன்னலை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தின் போது மற்றைய மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Basel, Switzerland

19 Jul, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025

14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012

அகாலமரணம்

East Ham, United Kingdom

04 Jul, 2026

மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026

மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026

13ம் ஆண்டு நினைவஞ்சலி

Iyakachchi, இயற்றாலை

20 Jul, 2013

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024

17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026

மரண அறிவித்தல்

மந்துவில், Stockholm, Sweden

16 Jul, 2026

மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026

7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026

1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026

3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023