Home செய்திகள் நீர்கொழும்பில் கைதிகளுக்கிடையில் மோதல்: 16 பேர் காயம் Editorial / 2026 ஜூலை 05 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}} நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், சுமார் 16 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்து…

Home செய்திகள் நீர்கொழும்பில் கைதிகளுக்கிடையில் மோதல்: 16 பேர் காயம்

Editorial   /

2026 ஜூலை 05 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், சுமார் 16 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தண்டனை அனுபவிக்கும் கைதிகள் மற்றும் சாதாரண கைதிகளுக்கிடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

RECOMMENDED

TODAY'S HEADLINES

Comments - 0

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd