நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் : காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த அமைச்சர் ஹர்ஷன Negombo Death Prisons in Sri Lanka Prison Harshana Nanayakkara By Rukshy Jul 07, 2026 07:11 AM GMT நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் காயமடைந்து, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதி…

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் : காயமடைந்த அதிகாரிகளை நேரில் சந்தித்த அமைச்சர் ஹர்ஷன

Negombo

Death

Prisons in Sri Lanka

Prison

Harshana Nanayakkara

By Rukshy

Jul 07, 2026 07:11 AM GMT

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் காயமடைந்து, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சந்தித்துள்ளார்.வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர், காயமடைந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அவசரத் தேவைகள் குறித்து அங்குள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர்களுடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த மோதலில் காயமடைந்த 23 சிறை அதிகாரிகள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற அதே நேரத்தில் 54 கைதிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016

2ம் ஆண்டு நினைவஞ்சலி

தாளையடி, பேத், Australia

09 Jul, 2024

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026

1ம் ஆண்டு நினைவஞ்சலி

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026

11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015

2ம் ஆண்டு நினைவஞ்சலி

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025

3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

06 Jul, 2023

மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026

மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026

மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026

2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, Mississauga, Canada

05 Jul, 2024

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023

மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026

11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026