நீர்கொழும்பு சிறைச்சாலையில் விபத்து; நால்வர் வைத்தியசாலையில்! நீர்கொழும்பு சிறைச்சாலையின் கட்டிடத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு ஆண் கைதிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த கைதிகள் உடனடியாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெ…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் விபத்து; நால்வர் வைத்தியசாலையில்!
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கட்டிடத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு ஆண் கைதிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த கைதிகள் உடனடியாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

