நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்து போராடும் ட்ரம்ப்! வெள்ளை மாளிகை அறிவிப்பு Donald Trump United States of America The White House By Amal Jul 01, 2026 08:40 PM GMT அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை வழங்கப்படும் ‘பிறப்புரிமைக் குடியுரிமை’ சட்டத்தை இரத்…

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்து போராடும் ட்ரம்ப்! வெள்ளை மாளிகை அறிவிப்பு

Donald Trump

United States of America

The White House

By Amal

Jul 01, 2026 08:40 PM GMT

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை வழங்கப்படும் ‘பிறப்புரிமைக் குடியுரிமை’ சட்டத்தை இரத்து செய்யக் கோரி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது.

இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும் என்று வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகரான ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார்.வெள்ளை மாளிகை அறிவிப்பு

அல் ஜசீரா ஊடகத்தின் செய்தியாளர் ஆலன் ஃபிஷரிடம் பேசிய அவர், பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் அரசு இன்னும் தீவிரமாக முயன்று வருவதாகவும், அடுத்தகட்டமாக இந்தச் சட்டத்தை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தை நோக்கி தங்களது அழுத்தத்தை நகர்த்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.You May Like This..

மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026

9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026

மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026

9ம் ஆண்டு நினைவஞ்சலி

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025

3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023

14ம் ஆண்டு நினைவஞ்சலி

Chelles, France

01 Jul, 2012

நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026

8ம் ஆண்டு நினைவஞ்சலி

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022

மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026

11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025

14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012

4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026