பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார் பிள்ளையான் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள…

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார் பிள்ளையான்

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 14 நாட்களுக்கு முன்னர் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.