பல்வேறு போதைப்பொருட்களுடன் சிக்கிய இளைஞன் ; விசாரணைகள் ஆரம்பம் Hambantota Sri Lanka Police Investigation Crime Drugs By Vironika Jul 20, 2026 08:45 PM GMT ஹபராதுவ யத்தெஹிமுல்ல பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபராதுவ பொலிஸ் ந…
பல்வேறு போதைப்பொருட்களுடன் சிக்கிய இளைஞன் ; விசாரணைகள் ஆரம்பம்
Hambantota
Sri Lanka Police Investigation
Crime
Drugs
By Vironika
Jul 20, 2026 08:45 PM GMT
ஹபராதுவ யத்தெஹிமுல்ல பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வசம் இருந்து 112 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 29 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் அடையாளம் காணப்படாத 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
32 வயதுடைய குறித்த சந்தேகநபர் உனவட்டுனை, ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்தவர்.சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
சுருவில், Frankfurt, Germany
20 Jul, 2026
மரண அறிவித்தல்
அனலைதீவு, Toronto, Canada
17 Jul, 2026
மரண அறிவித்தல்
தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States
15 Jul, 2026
மரண அறிவித்தல்
மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom
10 Jul, 2026
மரண அறிவித்தல்
புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France
19 Jul, 2026
மரண அறிவித்தல்
இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany
19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புலோலி தெற்கு, London, United Kingdom
31 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland
21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada
20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை
21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom
21 Jun, 2026
மரண அறிவித்தல்
கைதடி, London, United Kingdom
19 Jul, 2026
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France
18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada
20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada
21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada
20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி
திருநெல்வேலி, London, United Kingdom
20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
இருபாலை, உடுவில், பிரான்ஸ், France
21 Jul, 2025
அகாலமரணம்
East Ham, United Kingdom
04 Jul, 2026
மரண அறிவித்தல்
ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom
13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom
19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
Iyakachchi, இயற்றாலை
20 Jul, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புளியங்கூடல், யாழ்ப்பாணம்
21 Jun, 2026
அகாலமரணம்
Chavakacheri, Ried im Innkreis, Austria
14 Jul, 2026
மரண அறிவித்தல்
வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom
15 Jul, 2026
மரண அறிவித்தல்
கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark
14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
உரும்பிராய், கொழும்பு
19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
முல்லைத்தீவு, Kettenkamp, Germany
17 Jul, 2025

