எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கு எச்சரிக்கை! அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் (ஆரம்பக்கட்டணம்) 34 ரூபாவாக அதிகரிக்கப்ப…

எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கு எச்சரிக்கை!

அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் (ஆரம்பக்கட்டணம்) 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பேருந்து கட்டணங்கள் பின்வருமாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளன,39.00 ரூபாவாக இருந்த கட்டணம் 44.00 ரூபா

50.00 ரூபாவாக இருந்த கட்டணம் 56.00 ரூபா

101.00 ரூபாவாக இருந்த கட்டணம் 115.00 ரூபா

505.00 ரூபாவாக இருந்த கட்டணம் 582.00 ரூபா

2422.00 ரூபாவாக இருந்த கட்டணம் 2902.00 ரூபா

தமிழர் பகுதியில் வயல் காணியை பாதுகாக்கச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த கதி