Home செய்திகள் பெற்றோரின் கவனத்திற்கு ; கல்வி அமைச்சு அதிரடி பெற்றோரின் கவனத்திற்கு ; கல்வி அமைச்சு அதிரடி Janu / 2026 ஜூன் 25 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}} 2027-ஆம் கல்வியாண்டிற்காக, பாடசாலைகளின் முதலாம் வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தியோகபூர்வ சுற்றறிக்…

Home செய்திகள் பெற்றோரின் கவனத்திற்கு ; கல்வி அமைச்சு அதிரடி பெற்றோரின் கவனத்திற்கு ; கல்வி அமைச்சு அதிரடி Janu / 2026 ஜூன் 25 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}} 2027-ஆம் கல்வியாண்டிற்காக, பாடசாலைகளின் முதலாம் வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தியோகபூர்வ சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், மாணவர் சேர்க்கைக்கான தகுதிகள், நடைமுறைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விரிவான வழிகாட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. RECOMMENDED TODAY'S HEADLINES Comments - 0 அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். . Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd