இணைய முதலீட்டு மோசடிகள் குறித்து இலங்கை மக்களுக்கு இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஓய்வுதியங்களை பெறுவோர் குறுகிய காலத்தில் அதிக இலாபம் தருவதாகக்கூறும் இணையவழி முதலீட்டுத் திட்டங்களை நம்பி வாழ்நாள் சேமிப்பைப் பணயம் வைக்க வேண்டாம் என கோரியுள்ளது.பொல…
The Sri Lanka Computer Emergency Unit has warned the people of Sri Lanka about online investment scams. It has urged pensioners in particular not to risk their life savings by relying on online investment schemes that promise high profits in the short term. Police are investigating the case and have warned that elderly parents and relatives living alone are becoming the main targets of such sophisticated online fraud gangs. Therefore, it has been urged that the younger generation should be vigilant and monitor the financial and investment activities they undertake. With such incidents on the rise, the police have launched intensive investigations.

