தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் படு வெற்றியடைந்த இந்த ஷோ முதன்முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தமிழில் ஆரம்பமானது கடந்த சில சீசன்களாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடைசியாக ஒளிப…
தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.
பாலிவுட் சினிமாவில் படு வெற்றியடைந்த இந்த ஷோ முதன்முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தமிழில் ஆரம்பமானது கடந்த சில சீசன்களாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
கடைசியாக ஒளிபரப்பான 9 ஆவது சீசனில் டைட்டிலை வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த திவ்யா கணேஷ் வென்றார்.
ஆனால் மக்கள் வெற்றியாளராக கானா வினோத்தை தான் எதிர்ப்பார்த்தார்கள், அவர் இடையில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேற அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து திவ்யா கணேஷ் வெற்றிப் பெற்றார்.
இந் நிலையில் செப்டம்பர் 6 முதல் பிக்பாஸ் 10 ஆவது சீசன் ஆரம்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

