சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று (26) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி 'Start Run, Stop Drugs' என்ற பெயரில் இன்று காலை சென்னை மெரினா காமராஜர் வீதியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாரத்தான் ஓட்ட தொடக்க நிகழ்வில் கலந்து…
International Day against Drug Abuse is being observed today (26). On this occasion, an awareness marathon against drugs was organized on Marina Kamarajar Road, Chennai this morning under the name 'Start Run, Stop Drugs'. Chief Minister Vijay read the pledge at the inauguration of this marathon and everyone, including the students, who gathered there, endorsed it and took the pledge. Vijay signed the first signature against drugs on the white board that was placed there earlier. After this, Chief Minister Vijay started the marathon by running first. Sports Minister Adhav Arjuna and others were also present with him.

