போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join மாளிகாவத்தை பகுதியில் போதை மாத்திரைகள், கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய பிரிவின் குற்றவியல் ப…

போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

மாளிகாவத்தை பகுதியில் போதை மாத்திரைகள், கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய பிரிவின் குற்றவியல் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 69 கிராம் குஷ் போதைப்பொருள், 18 கிராம் கொக்கெய்ன் மற்றும் 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.