சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (25) சடுதியாக அதிகரித்துள்ளன.அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,054.89 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 58.31 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அமெரிக்க டொல…
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (25) சடுதியாக அதிகரித்துள்ளன.அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,054.89 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 58.31 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அமெரிக்க டொலரின் மதிப்பு மற்றும் சர்வதேச அரசியல் மாற்றங்கள் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்றும் குறிப்பிடுகின்றன. இதேவேளை, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.இதற்கமைய, இலங்கையில் இன்று (ஜூலை 25, 2026) நிலவரப்படி, ஒரு கிராம் 24 கரட் தங்கத்தின் விலை தோராயமாக ரூ. 46,070 ஆகவும், 8 கிராம் (ஒரு பவுன் ) 24 கரட் தங்கத்தின் விலை ரூ. 368,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
