செய்திகள் 09 October 2025 புத்தாக்க அறிவை பிரபலப் படுத்துவதற்காக புதிய திட்டங்களைத் தயாரிப்பதற்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு முன்வந்துள்ளது செய்திகள் 09 October 2025 சமூக ஊடகத்துறையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் தொடர்பாடலைப் பயன்படுத்தி சமூக ஊடக செயற்பாடுகளுடன் இ…

செய்திகள்

09 October 2025

புத்தாக்க அறிவை பிரபலப் படுத்துவதற்காக புதிய திட்டங்களைத் தயாரிப்பதற்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு முன்வந்துள்ளது

செய்திகள்

09 October 2025

சமூக ஊடகத்துறையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் தொடர்பாடலைப் பயன்படுத்தி சமூக ஊடக செயற்பாடுகளுடன் இணைந்ததாக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க அறிவை பிரபலப்படுத்துவதற்கான புதிய திட்டமொன்றை தயாரிப்பதற்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு முன்வந்துள்ளது. அதன் மற்றுமொரு கட்டமாக அமைச்சின் ஊடாக விஞ்ஞான அறிவை அதிகரித்தல் உட்பட நிறைபேறாண ஊடகப் பயன்பாட்டிற்கான வழிகளைத் தயாரிப்பது தொடர்பான ஒருநாள் செயலமர்வு அண்மையில் அமைச்சின் செயலாளர் வை.எல். நவவி தலைமையில் இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விஞ்ஞான தொடர்பாலர்கள், அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களின் ஊடக இணைப்பாளர்கள் உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்