எல்லப் பகுதியில் தற்போது கடும் மழை பதிவாகாத நிலையிலும், ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீரென நீர்ப்பெருக்கு கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, தாழ்நிலப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெ…
Although there has been no heavy rain in the Ella region at the moment, reports indicate that the water level at the Ravana Ella waterfall has suddenly increased significantly. Following this, officials have advised people living in low-lying areas to exercise extreme caution. As there is a possibility of flooding, landslides and sudden rise in water level, they have been asked to take necessary safety precautions. The public has also been advised to avoid going near the waterfall and rivers and to immediately inform the relevant authorities in case of any emergency. The post Sudden water level rise at the Ravana Ella waterfall appeared first on Battinaatham.

