சகோதரரின் உயிரை பறித்த பிறந்த நாள் கொண்டாட்டம் ; தீவிரமாகும் விசாரணை Sri Lanka Police Investigation Crime Murder By Vironika Jul 05, 2026 08:46 AM GMT கடவத்த, இஹல பியன்வில பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கடவத்…
சகோதரரின் உயிரை பறித்த பிறந்த நாள் கொண்டாட்டம் ; தீவிரமாகும் விசாரணை
Sri Lanka Police Investigation
Crime
Murder
By Vironika
Jul 05, 2026 08:46 AM GMT
கடவத்த, இஹல பியன்வில பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கடவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.ஆரம்பக்கட்ட விசாரணை
குறித்த நபர் தனது சகோதரர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த போது, அங்கு ஏற்பட்ட முரண்பாடு முற்றியதன் காரணமாகவே இந்தக்கொலை நடந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்காக கடவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
காரைநகர், Zürich, Switzerland
02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வல்வெட்டி, திருகோணமலை
01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
சங்கானை, Drancy, France
05 Jul, 2020
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம், Wellawatte
30 Jun, 2026
மரண அறிவித்தல்
நவாலி, Kotahena, Wellawatte
02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், கொழும்பு
06 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி
05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom
17 Jun, 2025
மரண அறிவித்தல்
Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada
02 Jul, 2026
மரண அறிவித்தல்
Klang, Malaysia, Manchester, United Kingdom
28 Jun, 2026
மரண அறிவித்தல்
புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France
01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
இளவாலை, Mississauga, Canada
05 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada
19 Jun, 2018
மரண அறிவித்தல்
புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom
21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
பருத்தித்துறை, Wembley, United Kingdom
05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland
15 Jul, 2025
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada
03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை
07 Jul, 2023
மரண அறிவித்தல்
யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada
28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வடமராட்சி கிழக்கு, Toronto, Canada
04 Jul, 2025
மரண அறிவித்தல்
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada
30 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom
04 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
அல்வாய், வவுனிக்குளம்
04 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா
15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna
04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு, Gagny, France
03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
சாவகச்சேரி, Holland, Netherlands
15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland
25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
நல்லூர், இத்தாலி, Italy, India
04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கரணவாய் மேற்கு, Zürich, Switzerland
17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada
04 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை
05 Jul, 2024
மரண அறிவித்தல்
அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada
29 Jun, 2026
மரண அறிவித்தல்
இராமநாதபுரம், Scarborough, Canada
26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
சங்கானை, வெள்ளவத்தை
16 Jun, 2025
மரண அறிவித்தல்
கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany
30 Jun, 2026
மரண அறிவித்தல்
கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada
29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada
01 Jul, 2017
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom
27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France
14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana
30 Jun, 2021
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada
28 Jun, 2026
மரண அறிவித்தல்
கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway
26 Jun, 2026

