சரத் வீரவன்ச விளக்கமறியலில்.. by Staff Writer 15-07-2026 | 6:32 PMColombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கம்பஹாவில் இன்று(15)…
சரத் வீரவன்ச விளக்கமறியலில்.. by Staff Writer 15-07-2026 | 6:32 PMColombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கம்பஹாவில் இன்று(15) அவர் கைது செய்யப்பட்டார்.அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
About this report
This page covers சரத் வீரவன்ச விளக்கமறியலில்.. and is filed in the News section of KottuRoti. It was first recorded on 16 July 2026. The report currently draws on one source article. KottuRotipreserves the original reporting language and identifies the outlet behind each account so readers can distinguish source material from the aggregated story.
Follow the source links below to inspect the publisher's original wording, context and later corrections. This page may be refreshed when the underlying story develops or another outlet publishes relevant coverage; its publication and update times help readers identify those changes. For broader context, browse the latest news in this language, the breaking news feed, or the chronological Sri Lanka news archive.