நீதி பகவானாக அறியப்படும் சனிபகவானின் மாற்றம் அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும்.. அதிலும் சச ராஜயோகம் என்றாலே மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.சச ராஜயோகத்தில் சனி வலிமை பெறுவதால், நீண்ட காலமாக கஷ்டம், தடைகள், தாமதங்களை சந்தித்து வந்த சில ராசிக்காரர்கள…
நீதி பகவானாக அறியப்படும் சனிபகவானின் மாற்றம் அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும்.. அதிலும் சச ராஜயோகம் என்றாலே மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.சச ராஜயோகத்தில் சனி வலிமை பெறுவதால், நீண்ட காலமாக கஷ்டம், தடைகள், தாமதங்களை சந்தித்து வந்த சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.எந்தெந்த ராசிகள்ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான பலன் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. நீண்ட நாட்களாக தொழிலில் எதிர்பார்த்த வருமானமும் முன்னேற்றமும் கிடைக்கும். கடன் சுமை குறையும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவீர்கள்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சச ராஜயோகம் இவர்களுக்கு தொடர்ந்து சந்தித்து வந்த தாமதங்கள் தடைகளில் இருந்து விடுதலை கொடுக்கப் போகிறது. திடீர் வேலை மாற்றம் வருமானத்தில் உயர்வு ஆகியவை பெறுவீர்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. எதையும் திட்டமிட்டு செய்வதால் நீங்கள் அதற்குரிய பலன்களை பெறுவீர்கள். மகரம்: சனிபகவானுடைய சொந்த ராசியான மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் உடைய வலிமையால் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கம் கிடைக்கும். கடந்த காலங்களில் சந்தித்த சோதனைகள் உழைப்பின் மதிப்பை உணர்த்தும் வகையில் இவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அவசரப்படாமல் திட்டமிட்டு செய்வதால் நல்ல பலன் உண்டு. பெயர் புகழ் உயரப் போகிறது.

