அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா நிகழ்வுக்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் அரச அனுசரணையுடன் நடத்தப்படவிருக்கும் அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா நிகழ்விற்கான ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்த கலந்துரையாடலொன்று, அமரபுர மகா சங்க சபையின் பதிவாளர், பலபிட…

அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா நிகழ்வுக்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் அரச அனுசரணையுடன் நடத்தப்படவிருக்கும் அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா நிகழ்விற்கான ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்த கலந்துரையாடலொன்று, அமரபுர மகா சங்க சபையின் பதிவாளர், பலபிட்டியே சிறிசீவலி நாயக்க தேரர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்றது. செய்திகள்