Home செய்திகள் சிறைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார் சிறைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார் Editorial / 2026 ஜூலை 08 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}} நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறை மோதல்களைத் தொடர்ந்து படுகாயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ச…
Home செய்திகள் சிறைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார்
சிறைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார்
Editorial /
2026 ஜூலை 08 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறை மோதல்களைத் தொடர்ந்து படுகாயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
அவரது மறைவால், சிறைக் கலவரத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
RECOMMENDED
TODAY'S HEADLINES
Comments - 0
அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd

