Colombo (News 1st) 15 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றவாளிக்கு 32 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அனுராதபுர விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 05 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் இதற்கு மேலதிகமாக 70,000 ரூபா அபராதம் செலுத்துமாற…

Colombo (News 1st) The Anuradhapura Special High Court has sentenced a 32-year-old accused of sexually assaulting a 15-year-old girl to 32 years in prison. The High Court judge ordered the victim to pay Rs. 500,000 in compensation and a fine of Rs. 70,000 in addition to this. The Attorney General filed a charge sheet against the suspect and investigations were conducted after the case was concluded in the Thambuttegama area in July 2016. The Anuradhapura Special High Court announced the verdict today (24).