சொகுசு வாகனத்துடன் சிக்கிய இளம் பெண் ; சோதனையில் காத்திருந்த ஷாக் Colombo Sri Lanka Police Investigation Crime Drugs By Vironika Jul 14, 2026 08:33 PM GMT மாதம்பிட்டிய பள்ளிவாசலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த சொகுசு வாகனம் ஒன்றைச் சோதனையிட்டபோது, பெரும் தொகையான…
சொகுசு வாகனத்துடன் சிக்கிய இளம் பெண் ; சோதனையில் காத்திருந்த ஷாக்
Colombo
Sri Lanka Police Investigation
Crime
Drugs
By Vironika
Jul 14, 2026 08:33 PM GMT
மாதம்பிட்டிய பள்ளிவாசலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த சொகுசு வாகனம் ஒன்றைச் சோதனையிட்டபோது, பெரும் தொகையான போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (13) பகல் வேளையில் மாதம்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்த இச் சுற்றிவளைப்பின் போது, குறித்த பெண்ணின் வசம் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஆவார்.
இச்சம்பவம் குறித்து மாதம்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom
02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada
21 Jul, 2025
மரண அறிவித்தல்
கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada
08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom
13 Jul, 2025
நன்றி நவிலல்
மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland
15 Jun, 2026
நன்றி நவிலல்
உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada
14 Jun, 2026
மரண அறிவித்தல்
மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom
10 Jul, 2026
மரண அறிவித்தல்
கொம்மாந்துறை, Wallasey, United Kingdom
10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada
26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பலாலி, கொழும்பு, Montreal, Canada
15 Jul, 2020
மரண அறிவித்தல்
தும்பளை, பரிஸ், France
02 Jul, 2026
நன்றி நவிலல்
நல்லூர், Ontario, Canada
11 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நல்லூர், உடுப்பிட்டி
15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
உரும்பிராய், London, United Kingdom
14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா
15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அல்லைப்பிட்டி, திருநெல்வேலி
15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
சாவகச்சேரி, Holland, Netherlands
15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada
15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom
14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு
14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom
13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மருதங்குளம், உக்குளாங்குளம்
14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி
அரியாலை, பிரான்ஸ், France
14 Jul, 2011
மரண அறிவித்தல்
Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France
01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்டைதீவு, யாழ்ப்பாணம்
13 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
சிறுப்பிட்டி தெற்கு
14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மாதகல் மேற்கு, மாதகல்
30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு
14 Jul, 1990
4ம் ஆண்டு நினைவஞ்சலி
இளவாலை, வவுனியா, Paris, France
12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
பொலிகண்டி, தெஹிவளை
11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada
10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கொழும்பு, Chennai, India, London, United Kingdom
10 Jul, 2025

