சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நியமனத்தை மீளாய்வு செய்ய கோரி ஆர்ப்பாட்டம் Trincomalee Sri Lankan protests SL Protest Protest By H. A. Roshan Jul 13, 2026 07:26 AM GMT சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது…

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நியமனத்தை மீளாய்வு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

Trincomalee

Sri Lankan protests

SL Protest

Protest

By H. A. Roshan

Jul 13, 2026 07:26 AM GMT

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (13.07.2026) திருகோணமலை மாகாண சுகாதார அமைச்சுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. கவனயீர்ப்பு நடவடிக்கைஇதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும், அநுர ஆட்சியில் அநீதியா? போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.மேலும் மத்திய அரசாங்க சுகாதார அமைச்சினால் குறித்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன எனவும், தங்களுக்கு நியாயமான நியமனங்களை அரசியல் தலையீடு இன்றி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025

16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010

17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009

15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011

மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026

11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, யாழ்ப்பாணம்

13 Jul, 2015

10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016

15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011

36ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

14 Jul, 1990

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026

மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026

மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026

25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001

8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026

மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026

மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025

மரண அறிவித்தல்

வேலணை, Brampton, Canada

08 Jul, 2026

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011