நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் திகதி சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை இருப்பார்.நட்சத்திர பெ…
நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் திகதி சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை இருப்பார்.நட்சத்திர பெயர்ச்சிசுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கதால் 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்துடன், நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். மேஷம் : நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
விருச்சிகம் : வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
மீனம்: இலக்குகளை அடைய கடுமையாக உழைப்பீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றியும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல புதிய மாற்றங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் பண கஷ்டம் குறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.












