Home செய்திகள் சுரேஷ் சலே இருதய பிரிவில் அனுமதி Editorial / 2026 ஜூன் 27 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}} சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய பிரிவில் அனுமதி முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய ப…

Home செய்திகள் சுரேஷ் சலே இருதய பிரிவில் அனுமதி

Editorial   /

2026 ஜூன் 27 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய பிரிவில் அனுமதி

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதயம் தொடர்பான கோளாறு காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .