பொதுமக்கள் தங்களது பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பதற்கு வசதியாக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான இடங்களை பொதுமக்கள் அடையாளம் கண்டால் அது தொடர்பில் டெங்கு நிவாரண மையத்தைத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு க்ளீன் சிறிலங்…

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பதற்கு வசதியாக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறான இடங்களை பொதுமக்கள் அடையாளம் கண்டால் அது தொடர்பில் டெங்கு நிவாரண மையத்தைத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின்’ மேலதிக செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

டெங்கு நிவாரண மையத்தின் அவசர தொலைபேசி இலக்கம் (Hotline): 011 796 6366

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews