தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று…

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று எதிர்க்கட்சித் தலைவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், கனகரத்தினம் சுகாஷ், பொ.ஐங்கரநேசன், கே.வி.தவராசா, காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.