தங்கம் வாங்கத் திட்டமா? வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join கடந்த இரு தினங்களாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை இதுவரை தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென,…

தங்கம் வாங்கத் திட்டமா?

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

கடந்த இரு தினங்களாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை இதுவரை தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.