இலங்கையில் இன்றைய தினம் (26.06.2026) தங்க விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று 3000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 379,000 ரூபாயாக விற்பனை செய்…
The All Sri Lanka Jewellers' Association has reported that the price of gold has increased in Sri Lanka today (26.06.2026). Yesterday (24) 24 karat gold was sold at Rs. 376,000 per pound.
In this situation, it has been increased by Rs. 3000 today and is being sold at Rs. 379,000. Price of gold jewelry
Similarly, 22 karat gold was sold at Rs. 346,000 per pound yesterday and is currently being sold at Rs. 348,700, having increased by Rs. 2700.
Accordingly, the price of one gram of 24 karat gold is being sold at Rs. 47,375 and the price of one gram of 22 karat gold is being sold at Rs. 43,587.

