தீயணைப்பு சேவையின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழப்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 📢 Single Post Inline Ad 728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793 தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்…
தீயணைப்பு சேவையின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழப்பு
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
📢 Single Post Inline Ad 728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793
தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, தீ விபத்துகளைப் புகாரளிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்

