திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 68% ஆன வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது. உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது நாடளாவிய ரீதியில் இன்று (06) காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை மிகவும் ச…

A total of 68% voting has taken place in the Trincomalee district.

Voting for the local authority elections began islandwide today (06) at 7.00 am. Voters in the Trincomalee district voted in a very free manner from 7.00 am to 4.00 pm.

A total of 68% voting has taken place in the Trincomalee district, said the Trincomalee Governor and Returning Officer, W.G.M. Hemantha Kumara.

He added that the counting of votes will begin at 129 stations following the completion of voting at 321 polling stations in the Trincomalee district.