இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனிடன் நினைவேந்தல் நிகழ்வில் சுமந்திரன் முன்வைத்துள்ள கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கடந்த 11ஆம் திகதி திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.இலங்கை தமிழரசு கட…
இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனிடன் நினைவேந்தல் நிகழ்வில் சுமந்திரன் முன்வைத்துள்ள கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கடந்த 11ஆம் திகதி திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். அதன்போது, அவர் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த்தேசியம் சார்ந்த அரசியல் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,

