Home செய்திகள் துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் காயம் Editorial / 2026 ஜூலை 25 , பி.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}} தமிழ் மொழிபெயர்ப்ப பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிஸாரின் தகவல…

Home செய்திகள் துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் காயம்

Editorial   /

2026 ஜூலை 25 , பி.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மொழிபெயர்ப்ப பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பொலிஸாரின் தகவல்படி, இத்தாக்குதலில் காயமடைந்த நபர் உடனடியாக சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் அப்பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .