டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.66 ரூபாவாகவும், விற்பன…

டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.66 ரூபாவாகவும், விற்பனை விலை 341.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், இன்றைய தினம் நாட்டின் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தற்போது பல்வேறு வங்கிகளின் அடிப்படையில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 330.20 ரூபா முதல் 332.50 ரூபா வரையிலான விலை வரம்பில் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.