இலங்கை மத்திய வங்கிஇன்றைய நாளுக்கான (30.06.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.66ஆகவும் விற்பனைப் பெறுமதி 341.30ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 437.81ஆகவும் விற்பனைப் பெறுமதி 452.98ஆகவ…

இலங்கை மத்திய வங்கிஇன்றைய நாளுக்கான (30.06.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.66ஆகவும் விற்பனைப் பெறுமதி 341.30ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 437.81ஆகவும் விற்பனைப் பெறுமதி 452.98ஆகவும் பதிவாகியுள்ளது.நாணயமாற்று விகிதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.72 ஆகவும் விற்பனைப் பெறுமதி 390.61ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231.87ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.91ஆகவும் பதிவாகியுள்ளது.அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225.35 ஆகவும் விற்பனைப் பெறுமதி 236.77 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254.70ஆகவும் விற்பனைப் பெறுமதி 265.52ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.