Home மலையகம் ஊடகவியலாளர் ரமேஷ் காலமானார் ஊடகவியலாளர் ரமேஷ் காலமானார் Editorial / 2026 ஜூலை 13 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}} நுவரெலியா மாவட்டம், கந்தபொல பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் திரு. ரமேஷ் அவர்கள் காலமானார் என்ற செய்தியை மிகுந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்…
Home மலையகம் ஊடகவியலாளர் ரமேஷ் காலமானார்
ஊடகவியலாளர் ரமேஷ் காலமானார்
Editorial /
2026 ஜூலை 13 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டம், கந்தபொல பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் திரு. ரமேஷ் அவர்கள் காலமானார் என்ற செய்தியை மிகுந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். அன்னாரின் மறைவு ஊடகத் துறைக்கு மட்டுமன்றி, அவரை அறிந்த அனைவருக்கும் பேரிழப்பாகும். ஊடகப் பணியில் அவர் ஆற்றிய சேவைகளை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூருகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, துயரத்தில் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
RECOMMENDED
TODAY'S HEADLINES
Comments - 0
அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd

