உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பான மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு Colombo G.C.E.(A/L) Examination High Court of Sri Lanka By Vironika Jul 16, 2026 07:38 AM GMT எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு உத்தர…
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பான மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு
Colombo
G.C.E.(A/L) Examination
High Court of Sri Lanka
By Vironika
Jul 16, 2026 07:38 AM GMT
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்த உத்தரவு இந்த மாதம் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ, மாணவிகள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (16) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மனுதாரர் தரப்பு மற்றும் சட்டமா அதிபர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மரண அறிவித்தல்
சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada
15 Jul, 2026
மரண அறிவித்தல்
நயினாதீவு, கொழும்பு
13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
முல்லைத்தீவு, Kettenkamp, Germany
17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
Chavakacheri, வவுனியா
26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்
17 Jul, 2016
அகாலமரணம்
East Ham, United Kingdom
04 Jul, 2026
மரண அறிவித்தல்
அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada
13 Jul, 2026
மரண அறிவித்தல்
புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom
10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு
16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland
16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
தாவடி, இணுவில்
15 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அரியாலை, Limburg, Germany
12 Jul, 2021
மரண அறிவித்தல்
சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada
14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada
17 Jul, 2017
மரண அறிவித்தல்
கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada
13 Jul, 2026
மரண அறிவித்தல்
ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom
02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பலாலி, கொழும்பு, Montreal, Canada
15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada
26 Jun, 2025
மரண அறிவித்தல்
தும்பளை, பரிஸ், France
02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நல்லூர், உடுப்பிட்டி
15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா
15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
உரும்பிராய், London, United Kingdom
14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada
15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom
14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்டைதீவு, யாழ்ப்பாணம்
13 Jul, 2015
மரண அறிவித்தல்
மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom
10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
பொலிகண்டி, தெஹிவளை
11 Jul, 2021
மரண அறிவித்தல்
கொம்மாந்துறை, Wallasey, United Kingdom
10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada
21 Jul, 2025

