உயிர்த்த ஞாயிறு வழக்கில் பூஜித், நிலந்த விடுவிப்பு கோரிக்கை நிராகரிப்பு Sri Lanka Supreme Court of Sri Lanka Easter Attack Sri Lanka By Sahana Jul 03, 2026 09:27 AM GMT உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்குகளில், ஆரம்ப கட்டத்திலேயே தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க…

உயிர்த்த ஞாயிறு வழக்கில் பூஜித், நிலந்த விடுவிப்பு கோரிக்கை நிராகரிப்பு

Sri Lanka

Supreme Court of Sri Lanka

Easter Attack Sri Lanka

By Sahana

Jul 03, 2026 09:27 AM GMT

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்குகளில், ஆரம்ப கட்டத்திலேயே தங்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் விடுத்த கோரிக்கைகளை சிவில் மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இதன் மூலம், குறித்த வழக்குகளில் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கான வழி வகுக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சிவில் வழக்கு விசாரணைகளில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026

மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025

11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025

12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024

3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026

மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025

மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026

மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026

9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022

9ம் ஆண்டு நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025

14ம் ஆண்டு நினைவஞ்சலி

Chelles, France

01 Jul, 2012

8ம் ஆண்டு நினைவஞ்சலி

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026

மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026

11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015