கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா கடந்த (29) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உள்ளூராட்சி ஆணையாளர் ஜனாப் A.T.M. ராபி, பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆண…

கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா கடந்த (29) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உள்ளூராட்சி ஆணையாளர் ஜனாப் A.T.M. ராபி, பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் M.R.F. றிப்கா மற்றும் சபை செயலாளர் T.S.P. குயின்ரஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், வாகரை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச முப்படைகளின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

வாகரை – திருகோணமலை பிரதான வீதிக்கு அருகாமையில், பனிச்சங்கேணி பாலத்தின் அண்மையில் அமைந்துள்ள இந்த பூங்கா இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா ஈர்ப்பிடமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மட்டக்களப்பு–வாகரை–திருகோணமலை வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் இங்கு தங்கி ஓய்வெடுத்து பொழுதுபோக்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;brp_mask:0;brp_del_th:null;brp_del_sen:null;delta:null;module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 49;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;brp_mask:0;brp_del_th:null;brp_del_sen:null;delta:null;module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;brp_mask:0;brp_del_th:null;brp_del_sen:null;delta:null;module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;brp_mask:0;brp_del_th:null;brp_del_sen:null;delta:null;module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;