வளர்ப்பு யானையின் தாக்குதலில் முதியவர் பலி Kandy Sri Lanka Police Investigation Elephant Death By Vironika Jul 02, 2026 10:27 PM GMT கண்டி, மெனிக்ஹின்ன பகுதியில் வளர்ப்பு யானை ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி, முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏற்கனவே மூன்று உயிர்களைப் ப…
வளர்ப்பு யானையின் தாக்குதலில் முதியவர் பலி
Kandy
Sri Lanka Police Investigation
Elephant
Death
By Vironika
Jul 02, 2026 10:27 PM GMT
கண்டி, மெனிக்ஹின்ன பகுதியில் வளர்ப்பு யானை ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி, முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே மூன்று உயிர்களைப் பறித்ததாகக் கூறப்படும் 'முத்து' என்ற யானையே இத்தாக்குதலை நடத்தியுள்ளது.மேலதிக விசாரணைவழக்கம்போல பாசத்துடன் யானைக்கு ரொட்டி வழங்குவதற்காக அதன் உரிமையாளரின் மாமா சென்றிருந்த போதே, யானை அவரை திடீரெனத் தாக்கியுள்ளது.
இந்த எதிர்பாராத தாக்குதலினால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada
29 Jun, 2026
மரண அறிவித்தல்
இராமநாதபுரம், Scarborough, Canada
26 Jun, 2026
மரண அறிவித்தல்
கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada
29 Jun, 2026
மரண அறிவித்தல்
புளியங்கூடல், Toronto, Canada
29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom
13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
சங்கானை, வெள்ளவத்தை
16 Jun, 2025
மரண அறிவித்தல்
கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany
30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada
01 Jul, 2017
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom
27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்
02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அல்லைப்பிட்டி, திருநெல்வேலி
15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France
14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நல்லூர், Epinay, France
01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
Chelles, France
01 Jul, 2012
மரண அறிவித்தல்
ஆனைக்கோட்டை, Le Raincy, France
28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana
30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom
01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland
16 Jun, 2022
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada
28 Jun, 2026
மரண அறிவித்தல்
கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway
26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி
03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வட்டுக்கோட்டை, Noisiel, France
29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland
14 Jul, 2022

