Colombo (News 1st) வவுனியா மாநகர சபையின் மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோர் ஆகியோர் அந்த பதவிகளில் தொடர்ந்தும் செயற்படுவதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவித்து வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அதிவிசேட வர்த்தமானிகளை வௌியிட…

Colombo (News 1st) Northern Provincial Governor Nagalingam Vedhanayakan has issued extraordinary gazettes declaring that Vavuniya Municipal Council Mayor Sundaralingam Kanteepan and Chavakachcheri Urban Council Deputy Chairman Gnanaprakasaam Kishore are unfit to continue in their positions. It is stated that the Northern Provincial Governor has issued these extraordinary gazettes in accordance with the powers vested in him under the Municipal Councils Ordinance Act No. 29 of 1947 and the Urban Councils Ordinance Act No. 61 of 1939. The gazettes state that the two in question will be removed from their positions and membership rights with effect from today (24).