வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட மற்றுமொரு கைதியும் உயிரிழப்பு! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 📢 Single Post Inline Ad 728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793 நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமா…

வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட மற்றுமொரு கைதியும் உயிரிழப்பு!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

📢 Single Post Inline Ad  728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவரும் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்