வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் 885 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் 189 கட்டடங்கள் முற்றிலுமாக இடிந்து வீழ்ந்துள்ளன. நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,645 ஆக அ…
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் 885 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் 189 கட்டடங்கள் முற்றிலுமாக இடிந்து வீழ்ந்துள்ளன.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,645 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,666 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இதுவரை 6,462 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
3,300-க்கும் மேற்பட்ட சர்வதேச மீட்புக் குழுக்களும், அந்த நாட்டின் இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 30,000 உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

