All Section முகப்புசெய்திகள்பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திமாவட்ட செய்திகள்ஆக்கங்கள்கலை மற்றும் கலாச்சாரம்வெளிநாட்டு செய்திகள்விளையாட்டுநடப்பு விவகாரங்கள்பாராளுமன்றம்அமைச்சரவை முடிவுகள்ஊடக அறிக்கைContact Usகாப்பகம்Vacancy සිංහලEnglish முகப்புசெய்திகள்பொருளாதாரம் மற்றும் அபிவிருத…

All Section முகப்புசெய்திகள்பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திமாவட்ட செய்திகள்ஆக்கங்கள்கலை மற்றும் கலாச்சாரம்வெளிநாட்டு செய்திகள்விளையாட்டுநடப்பு விவகாரங்கள்பாராளுமன்றம்அமைச்சரவை முடிவுகள்ஊடக அறிக்கைContact Usகாப்பகம்Vacancy සිංහලEnglish முகப்புசெய்திகள்பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திமாவட்ட செய்திகள்ஆக்கங்கள்கலை மற்றும் கலாச்சாரம்வெளிநாட்டு செய்திகள்விளையாட்டுநடப்பு விவகாரங்கள்பாராளுமன்றம்அமைச்சரவை முடிவுகள்ஊடக அறிக்கைContact Usகாப்பகம்Vacancy Fri, Jun 26, 2026 All Stories விளையாட்டு 36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் தேசிய மட்ட போட்டிகள் இன்று (ஜூன் 6) ஆரம்பம்.. இளைஞர் கழக சமேளனம் ஆகியன இணைந்து நடத்தும் 36-வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் குழுப்போட்டிகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டு, இம்முறை நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களின் 14 இடங்களில் நடாத்தப்படவுள்ளன. விளையாட்டு CASA செவன்ஸ் ரக்பி தொடரில் இரட்டை மகுடம்: ஆசியாவை வென்ற இலங்கை ‘டஸ்கர்ஸ்’ வீரர்கள் உத்தியோகபூர்வ வரவேற்புடன் தாயகம் திரும்பினர் மத்திய மற்றும் தெற்காசிய பிராந்திய ரக்பி வரலாற்றில் புதியதொரு பக்கத்தை திருப்பி, உஸ்பெகிஸ்தான் நாட்டின் தஷ்கண்ட் நகரில் நிறைவடைந்த முதலாவது மத்திய ஆசியா - தெற்காசியா (CASA) செவன்ஸ் ரக்பி தொடரின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை சாம்பியன் (Double Championship) பட்டங்களை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த இலங்கை தேசிய ரக்பி அணிகள் (The Tuskers), இன்று (19) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. விளையாட்டு ஹெய்யந்துடுவ விளையாட்டுப் பயிற்சிப் பாடசாலைக்கான கைப்பந்து மகளிர் மற்றும் வலைப்பந்து மகளிர் மற்றும் ஆண்கள் அணிகள் தெரிவு செய்யப்பட உள்ளன ஹெய்யந்துடுவ விளையாட்டுப் பயிற்சிப் பாடசாலைக்கான கைப்பந்து மகளிர் மற்றும் வலைப்பந்து மகளிர் மற்றும் ஆண்கள் அணிகள் தெரிவு செய்யப்பட உள்ளன விளையாட்டு இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வெற்றி சமீபத்தில் டி20 உலகக் கோப்பையில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டியில் இந்தியா 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது விளையாட்டு Lanka Ride சைக்கிள் சவாரி 3வது நாள் அனுராதபுரத்தில் ஆரம்பம் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்த Lanka Ride சைக்கிள் சவாரி யின் 3வது நாள் இன்று காலை 9.00 மணிக்கு அனுராதபுரம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டு தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய 18 இராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்குப் பதவி உயர்வு இந்தியாவின் ரஞ்சியில் இடம்பெற்ற 4 வது தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் தாய் நாட்டிற்காக மற்றும் இலங்கை இராணுவத்திற்குப் புகழ் பெற்றுத் தந்த 12 தங்கம, 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் சிறப்பான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ RSP ctf-ndu psc IG வினால் பாராட்டி, கௌரவமளிக்கப்படனர். விளையாட்டு 38 வது அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி அங்குரார்ப்பண நிகழ்வு தியகமயில்... அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்தின தலைமையில் நேற்று (2025.10.10) தியகமயில் ஆரம்பமானது. விளையாட்டு 1 2 3