யாழ்.மாதகலில் வெற்றுக் காணிக்குள் கைக்குண்டு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 📢 Single Post Inline Ad 728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793 -யாழ் நிருபர்- யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகு…

யாழ்.மாதகலில் வெற்றுக் காணிக்குள் கைக்குண்டு

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

📢 Single Post Inline Ad  728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793

-யாழ் நிருபர்-

யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் உள்ள காணி ஒன்றில் கைக்குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.

காணியின் உரிமையாளர் காணியை சுற்றம் செய்யும்போது இந்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டது.

அந்த கைக்குண்டானது நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்