யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் செய்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் Jaffna Sri Lanka Nothern Province By Theepan Jul 01, 2026 09:56 PM GMT யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை 14ஆம் லியோவால் ஆனி மாதம் 29ஆம் திகதி நியமனம் பெற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ள…
யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் செய்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம்
Jaffna
Sri Lanka
Nothern Province
By Theepan
Jul 01, 2026 09:56 PM GMT
யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை 14ஆம் லியோவால் ஆனி மாதம் 29ஆம் திகதி நியமனம் பெற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.இந்த விஜயமானது நேற்று(01.07.2026) இடம்பெற்றுள்ளது.பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம்நேற்றைய தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் மற்றும் குருக்களால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளார்.அத்துடன், பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்களுடனான கலந்துரையாடலிலும் பங்குபற்றியுள்ளார்.
மரண அறிவித்தல்
கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany
30 Jun, 2026
மரண அறிவித்தல்
கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada
29 Jun, 2026
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada
28 Jun, 2026
மரண அறிவித்தல்
மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada
28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada
01 Jul, 2017
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom
27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அல்லைப்பிட்டி, திருநெல்வேலி
15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்
02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France
14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நல்லூர், Epinay, France
01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
Chelles, France
01 Jul, 2012
நன்றி நவிலல்
சரவணை கிழக்கு, Scarborough, Canada
14 Jun, 2026
மரண அறிவித்தல்
Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada
30 Jun, 2026
மரண அறிவித்தல்
ஆனைக்கோட்டை, Le Raincy, France
28 Jun, 2026
மரண அறிவித்தல்
நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை
27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana
30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom
01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland
16 Jun, 2022
மரண அறிவித்தல்
புளியங்கூடல், Toronto, Canada
29 Jun, 2026
மரண அறிவித்தல்
கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway
26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada
01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி
03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada
29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland
14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வட்டுக்கோட்டை, Noisiel, France
29 Jun, 2021
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France
24 Jun, 2026

