கத்தி குத்தால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் - பொலிஸார் தீவிர விசாரணை Sri Lanka Police Gampaha Crime Kallakurichi School Death By Rakesh Jul 27, 2026 05:27 PM GMT கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார…
கத்தி குத்தால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் - பொலிஸார் தீவிர விசாரணை
Sri Lanka Police
Gampaha
Crime
Kallakurichi School Death
By Rakesh
Jul 27, 2026 05:27 PM GMT
கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவமானது நேற்று (26.07.2026) இரவு இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த நபர்
கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி மோதலாக மாறிய நிலையிலேயே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு
28 Jul, 2018
மரண அறிவித்தல்
நாவலப்பிட்டி, Toronto, Canada
20 Jul, 2026
மரண அறிவித்தல்
மல்லாவி, London, United Kingdom
27 Jul, 2026
மரண அறிவித்தல்
மந்துவில், Stockholm, Sweden
16 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நீர்வேலி வடக்கு, Scarborough, Canada
09 Aug, 2025
மரண அறிவித்தல்
மாவிட்டபுரம், Drensteinfurt, Germany
24 Jul, 2026
நன்றி நவிலல்
Klang, Malaysia, Manchester, United Kingdom
28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி
திருநெல்வேலி, London, United Kingdom
29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
திருநெல்வேலி, London, United Kingdom
28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மூதூர், மட்டக்களப்பு
28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
கோண்டாவில், சிட்னி, Australia
28 Jul, 2017
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada
19 Jul, 2026
மரண அறிவித்தல்
இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany
19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
வல்வெட்டித்துறை
30 Jun, 2024
மரண அறிவித்தல்
கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada
23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புலோலி தெற்கு, London, United Kingdom
31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புதுக்குடியிருப்பு, குமுழமுனை
07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
கொழும்பு, Melbourne, Australia
25 Jul, 2026
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland
24 Jul, 2026
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம், Fribourg, Switzerland
25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நல்லூர், London, United Kingdom
26 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States
25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland
06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark
26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
அச்சுவேலி, சூரிச், Switzerland
30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
வண்ணார்பண்ணை, Scarborough, Canada
28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
குப்பிளான், Lausanne, Switzerland
27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom
25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France
24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
வவுனியா, அல்லைப்பிட்டி
24 Jul, 2025
மரண அறிவித்தல்
ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom
21 Jul, 2026







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
