கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation By Benat Jul 26, 2026 01:45 AM GMT கொழும்பு - கொம்பனி வீதியில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுகளுடன் குறித்த நபர் நேற்றையதினம் க…
கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Benat
Jul 26, 2026 01:45 AM GMT
கொழும்பு - கொம்பனி வீதியில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுகளுடன் குறித்த நபர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகள் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரு உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து, 36,200 சட்டவிரோத சிகரெட்டுக்கள் மற்றும் ஒரு வாடகைக் கார் உள்ளிட்டவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 30 வயதுடைய மலேசிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
கொழும்பு, Melbourne, Australia
25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நல்லூர், London, United Kingdom
26 Jul, 2021
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland
24 Jul, 2026
மரண அறிவித்தல்
முல்லைத்தீவு, கனடா, Canada
18 Jul, 2026
மரண அறிவித்தல்
திக்கரை, வண்ணார்பண்ணை
25 Jul, 2026
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம், Fribourg, Switzerland
25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
இராமநாதபுரம், Scarborough, Canada
26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Basel, Switzerland
19 Jul, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
அச்சுவேலி, சூரிச், Switzerland
30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland
06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States
25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark
26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
திருநெல்வேலி, எசன், Germany
25 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe
24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு
25 Jul, 2016
மரண அறிவித்தல்
பூநகரி, துணுக்காய்
24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
வண்ணார்பண்ணை, Scarborough, Canada
28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom
24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
குரும்பசிட்டி, Zürich, Switzerland
24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
குப்பிளான், Lausanne, Switzerland
27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
திக்கம், Muehlacker, Germany
24 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France
24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்டைதீவு 8ம் வட்டாரம்
24 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland
25 Jul, 2025
மரண அறிவித்தல்
நாவலப்பிட்டி, Toronto, Canada
20 Jul, 2026
மரண அறிவித்தல்
ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom
13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada
24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom
25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
சாவகச்சேரி, East Ham, United Kingdom
24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France
24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
வவுனியா, அல்லைப்பிட்டி
24 Jul, 2025
மரண அறிவித்தல்
ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom
21 Jul, 2026
மரண அறிவித்தல்
புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France
19 Jul, 2026









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)